இலங்கை கிரிக்கெட் அணிக்கான அனுசரணையிலிருந்து விலகுகின்றது டயலாக் (Dialog) நிறுவனம்⁉️ - Yarl Voice இலங்கை கிரிக்கெட் அணிக்கான அனுசரணையிலிருந்து விலகுகின்றது டயலாக் (Dialog) நிறுவனம்⁉️ - Yarl Voice

இலங்கை கிரிக்கெட் அணிக்கான அனுசரணையிலிருந்து விலகுகின்றது டயலாக் (Dialog) நிறுவனம்⁉️



 இலங்கை கிரிக்கெட் அணிக்கான அனுசரணையை கைவிட தீர்மானித்துள்ளது. 2013 இல், டயலொக் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அனுசரணை வழங்கியது, ஆனால் மார்ச் 2023 இல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு விலக முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் பத்து வருடங்களாக கிரிக்கெட் அணிக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை நியூசிலாந்துடனான ஒரு நாள் மற்றும் 20-20 போட்டிகளுக்கான அனுசரணையை பெற விண்ணப்பங்களை கோரியுள்ளது.
Previous Post Next Post