திட்டமிட்டபடி தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice திட்டமிட்டபடி தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice

திட்டமிட்டபடி தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு



திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவை பணித்தது உயர்நீதிமன்றம் .

ஊராட்சி சபை தேர்தல் தொடர்பில் நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் தேர்தல் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post