இந்திய அரசாங்கத்தினுடைய உதவியில் நலிவுற்ற மக்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் இவ் உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
உலருணவுப்பொதிகளை இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர்
எல். முருகன் உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தார்.
Post a Comment