சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து மைக்கல் நேசக்கர முக்கிய உறுப்பினரும் கருணையுள்ளம் கொண்டவருமான திரு - சி - ராதாகிருஷ்ணன் மைக்கல் நேசக்கரம் ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா 87500 பெறுமதியான கட்டில் மற்றும் தளபடங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது
இதேபோன்று ஏற்கனவே ராதாகிருஷ்ணன் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு ரூபா 14 லட்சம் பெறுமதியில் விடுதி புனரமைத்து வழங்கியிருந்தார்
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை வழங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது
Post a Comment