யாழில் தந்தையின் இறுதி ஊர்வலத்தில் மகன் செய்த காரியம்!! - Yarl Voice யாழில் தந்தையின் இறுதி ஊர்வலத்தில் மகன் செய்த காரியம்!! - Yarl Voice

யாழில் தந்தையின் இறுதி ஊர்வலத்தில் மகன் செய்த காரியம்!!



ஈழத்தமிழரின் பாரம்பரியத்தை பின்பற்றி 20 பறை மேளங்கள் முழங்க நிலபாவாடை விரித்து தந்தையின் இறுதி ஊர்வலத்தை நடாத்திய மகன்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இறந்த தந்தையின் இறுதி ஊர்வலத்தை ஈழத்தவரின் பாரம்பரிய முறைப்படி நிலபாவாடை விரித்து 20 பறை மேளங்கள் முழங்க இறந்தவரின் மகன் நடத்தியுள்ளார். 

கடந்த 18 ம் திகதி 80 வயதில் காலமான சாவகச்சேரியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது இறுதி ஊர்வலமே இன்றையதினம் இவ்வாறு இடம்பெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post