HomeJaffna ஐ பி எல் தொடரில் வியாஸ்காந்த் இணைவு!! சில தினங்களில் இந்தியா செல்கிறார் Published byNitharsan -March 20, 2023 0 இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாஸ்காந் தற்போது இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான் அணியில் நெற் பந்து வீச்சாளராக வாய்ப்பு பெற்றுள்ள் வியாஷ்காந் இன்னும் சில தினங்களில் இந்தியா செல்லவுள்ளார்.
Post a Comment