சனாதிபதி தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தி மன்னார் நகரில்
துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஜோன்சன் மற்றும் செயலாளர் விக்ரர் ஆகியோரது ஏற்பாட்டில் இப் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது.
Post a Comment