ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியும் யாழில் போட்டி!முதன்மை வேட்பாளராக சுலக்‌ஷன்! - Yarl Voice ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியும் யாழில் போட்டி!முதன்மை வேட்பாளராக சுலக்‌ஷன்! - Yarl Voice

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியும் யாழில் போட்டி!முதன்மை வேட்பாளராக சுலக்‌ஷன்!



ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் கண்ணாடி சின்னத்தில் முற்போக்கு தமிழ்த் தேசியக்  கட்சியானது  இத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட உள்ளது.

 யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இதில் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளராக ஞானப்பிரகாசம் சுலக்சன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியினர் கண்ணாடிச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங்க் விஜய்காந்தும் உடனிருந்தார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post