போலி இலக்கத்தகடு பொருத்திய ஆடம்பரக் காரை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த முன்னாள்
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான் டோவுக்கு எதிராக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இப்பதிவு செய்யப்படாத மேற்படி மோட்டார் காரை இங்கிலாந்துக்கு அனுப்புவதற்காக எனக்கூறி இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாகவும்
எனினும் போலி இலக்கத்
தகடுகளை பயன்படுத்தி வீதியில் ஓடியதாகவும் பொலீஸ் குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.....
எனினும் இந்த ஆடம்பர சொகுசு மோட்டார் காரை யார் எப்போது
இலங்கைக்கு கொண்டு வந்தது
போன்ற தொடர்புடைய பல
விடயங்களை புலனாய்வு அதிகாரிகள்
தேடி வருகின்றனர்
இக்காரை இன்று ஹில்ட்டன் ஹோட்டல்
வாகனத் தரிப்பு நிலையத்திலிருந்து
பொலீசார் மீட்டுள்ளனர்.
Post a Comment