HomeLanka ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு Published byNitharsan -October 30, 2024 0 ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டதுயாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதியில் இன்று மாலை இத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.இதன் போது இக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் மற்றும் பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment