புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சனநாயக தமிழரசு கூட்டமைப்பு சுயேட்சையாக யாழில் போட்டி! - Yarl Voice புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சனநாயக தமிழரசு கூட்டமைப்பு சுயேட்சையாக யாழில் போட்டி! - Yarl Voice

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சனநாயக தமிழரசு கூட்டமைப்பு சுயேட்சையாக யாழில் போட்டி!



யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சனநாயக தமிழரசு கூட்டமைப்பு இத் தேர்தலில் சயேட்சையாக போட்டியிட போவததாக அறிவித்துள்ளது

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப் புதிய கட்சி போட்டியிடவுள்ளது.

இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்து உள்ளவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேரந்தவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக் கட்சியினர் நடைபெறவுள்ள தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளனர். இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

இக் கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில. தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post