இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளை இன்று சந்தித்தார்.
இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
Post a Comment