காதலன் ஏமாற்றியதால் 29 வயது இளம் ஆசிரியை மரணம்! - Yarl Voice காதலன் ஏமாற்றியதால் 29 வயது இளம் ஆசிரியை மரணம்! - Yarl Voice

காதலன் ஏமாற்றியதால் 29 வயது இளம் ஆசிரியை மரணம்!



காதலன் கைவிட்டதால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது,

இந்த சம்பவம் இன்று (12) மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமம், நக்கலவத்தை பாரதி முன்பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்த 29 வயதுடைய ராமச்சந்திரன் இந்திராதேவி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியை காதல் முறிவு காரணமாகவே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post