தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழிலுள்ள தலைமை அலுவலகத்தில் இவ் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் போது சுடரேற்றி மரல்மாலை அணிவித்து மலர் தூபி அஞ்ச்சி செலுத்தப்பட்டது.
இவ் நினைவேத்தல் நிகழ்வில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட ஏனைய வேட்பாளர்கள் கட்சி உறுப்பிர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment