நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் மூன்று பேரும், இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுயேட்சை குழு 17 சார்பில் ஒருவருமாக மொத்தம் மூவர் உள்ளடங்கலாக 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் தேசிய மக்கள் சார்பில் கருணநந்தன் இளங்குமரன், சண்முகநாதன் பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோரும், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் சிவஞானம் ஸ்ரீதரன்
, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சேட்ச்சை குழு 17 சார்பில் ராமநாதன் அர்ச்சுனா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
Post a Comment