தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வந்துள்ள நிலையில் பல கட்சிகளையும் சந்தித்து வருகின்றனர்.
இதற்கமைய யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று அக் கட்சியின் வேட்பாளர்களைச் சந்தித்தனர்.
கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் உட்பட கட்சியின் பிரமுகர்களைச் சந்தித்து தேர்தல் நிலைமைகள் தெடர்பில் கலந்துரையாடினர்.
Post a Comment