ஈழம் நிசான் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் வாசிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் குறித்த நிவாரணபணிகள் இடம் பெற்றன.
2000 ரூபாய் பெறுமதியான 200க்கும் மேற்பட்ட பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment