ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 26ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் நடத்தப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காகவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக சமூக வலைதளங்களில் வெளியான குறிப்புகள் தெரிவிக்கின்றன.
Post a Comment