கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி! - Yarl Voice கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி! - Yarl Voice

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!



கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

  துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் சற்று முன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post