HomeJaffna யாழில் டிப்பர் மோதியதில் வயோதிபர் பலி Published byNitharsan -February 18, 2025 0 யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தி அருகில் இன்று மாலை டிப்பர் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.துவிச்சக்கரவண்டியில் வீதியால் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment