இலங்கையின் 77வது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதி கோரி போராட்டம் இடம் பெறுகின்றது.
அதே போன்று சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்!
Post a Comment